Miss.Sripriya Rajagopalan
6
# Votes:
25
Entry No:
India
Theme:
GOLU 2024 - My golu with 3 themes
1.நாட்டுப்புறப் படைப்புகள் (Folk Creations)
- நாட்டுப்புற இலக்கியம் (Folk Literature)
- நாட்டுப்புறக் கலைகள் (Folk Arts)
2. ஆய கலைகள் 64 (Aaya Kalaigai 64)
3.தன்னம்பிக்கை தரும் பொன்மொழிகள் ( Self-confidence Quotes By Eminent People)
Small write up highlighting important aspects of My Golu:
This year Golu 2024 I have covered 3 themes.
The first Theme is Folk Creations. In Folk Creations I have covered both Folk Literature which includes Folk Songs sung in various situations, Folk Stories, Pazhamozhigal, Folk Riddles and in Folk Arts I have covered different varieties of folk dances, folk art works.
The second theme is Aaya Kailagal 64. I have subdivided Aaya Kalaigal 64 into 10 different categories and depicted the Kailaigal in these categories.
The third theme in my golu is Self-confidence Quotes By Eminent People. In this I have covered Quotes of Eminent People Buddha, Mahatma Gandhi, Swami Vivekananda and A. P. J.Abdul Kalam
Golu 2024 3 Themes:
இந்த வருடம் என்னுடைய கொலுவில் முதல் theme நாட்டுப்புற படைப்புகள். நாட்டுப்புற படைப்புகளில் நான் நாட்டுப்புற இலக்கியம் (இதில் வாழ்வின் வெவ்வேறு தருணங்களில் பாடப்படும் நாட்டுப்புற பாடல்கள் , நாட்டுப்புற கதைகள் , பழமொழிகள் , விடுகதைகள் , சொல்லாடல் இவை அனைத்தையும் வைத்திருக்கிறேன் ) மற்றும் நாட்டுப்புற கலைகள் (இதில் பலவகையான நாட்டுப்புற ஆட்டங்கள் மற்றும் பலவகையான நாட்டுப்புற கலைகள்) இவை அனைத்தையும் வைத்திருக்கிறேன்.
என்னுடைய இரண்டாவது theme ஆயகலைகள்64 . இதில் ஆயகலைகள் 64யை நான் 10 main தலைப்புகளாக பிரித்து அதில் ஆயகலைகள் 64யும் வைத்திருக்கிறேன்
என்னுடைய மூன்றாவது theme தன்னம்பிக்கை தரும் பொன்மொழிகள். இதில் Buddha, Mahatma Gandhi, Swami Vivekananda and A. P. J.Abdul Kalam
அவர்கள் கூறிய தன்னம்பிக்கை தரும் பொன்மொழிகள் வைத்திருக்கிறேன்.